நிர்வாண படத்தை வெளியிட்ட பிரபல மொடல் அழகிக்கு நேர்ந்த துயரம்

அமெரிக்காவில் பிரபல மொடல் அழகி ஒருவர் பெண் ஒருவரை நிர்வாணமாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 29 வயதான பிளேபாய் மொடல் அழகி Dani Mathers இச்செயலில் ஈடுபட்டுள்ளார். கடந்த யூலை மாதம் Dani Mathers, உடற்பயிற்சி கூடத்தின் லாக்கர் அறையில் பெண் ஒருவர் நிர்வாணமாக இருந்ததை தெரியாமல் படம் பிடித்துள்ளார். பின்னர் தனது Snapchat சமூக வலைதள பக்கத்தில் ‘If I can’t unsee this then you can’t … Continue reading நிர்வாண படத்தை வெளியிட்ட பிரபல மொடல் அழகிக்கு நேர்ந்த துயரம்